மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

நாளை (26) நாளை மறுதினம் (27) 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவு நேரத்திலும் ஒரு மணி நேரமும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Related Post

யாழ் நெல்லியடியில் ஆட்களற்ற வீட்டில் 15 வயது மாணவியுடன் சிக்கிய இளைஞன்
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் பதின்ம வயது மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய 23 வயது [...]

யாழில் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் அரச அதிகாரி – மனைவி முறைப்பாடு
யாழில், தனது கணவன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாக குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரிடம் [...]

பெண்ணை கடத்திசென்ற கார் – பரபரப்பை ஏற்படுத்தி சம்பவம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பெண்ணொருவரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [...]