பெரு நாட்டில் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் போராட்டம்

பெரு நாட்டில் எரிபொருள் விலை உயர்வு, உரத்தட்டுப்பாடு உள்ளிட்டவற்றிற்கு எதிராக, விவசாயிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய துறைமுகமான கலாவிற்கு லாரிகள் வருவதில் தாமதம் ஏற்படுவதால், சோளம், கோதுமை போன்ற இறக்குமதிப் பொருட்களின் விநியோகமும் தடைபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கொடூரமாக வெட்டிக்கொலை
கிளிநொச்சி – புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் [...]

நாளை முதல் 19ம் திகதி வரை மின்வெட்டு குறித்த அறிவிப்பு
நாளை 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை 1 [...]

இரு மாணவர்களுக்கு இடையில் மோதல் – 15 வயது மாணவன் உயிரிழப்பு
ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் [...]