Day: November 17, 2022

துப்பாக்கி சூட்டில் 5 வயது குழந்தை பலி – 18 வயது இளைஞன் கைதுதுப்பாக்கி சூட்டில் 5 வயது குழந்தை பலி – 18 வயது இளைஞன் கைது

கதிர்காமம் – தெட்டகம பிரதேசத்தில் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் 5 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. விபத்தின் பின்னர் குழந்தை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 18 வயதுடைய இளைஞன் எடுத்துச் சென்ற ஏர் ரைபிள் தவறுதலாக செயலிழந்துள்ளதாக [...]

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும்திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும்

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவித்து புனித பிரதேச பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் வைத்திலிங்கம் ஜெகதாஸ் அவர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணையே இவ்வாறு இன்று ஏகமனதாக [...]

காதலியை வாகனத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் – யுவதி சுயநினைவின்றி வைத்தியசாலையில்காதலியை வாகனத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் – யுவதி சுயநினைவின்றி வைத்தியசாலையில்

இளம் யுவதியொருவரை வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, ஓடும் வாகனத்தில் இருந்து வெளியே தள்ளிவிட்ட முன்னாள் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். காலி, படபொல பொலிஸ் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை (11ஆம் திகதி) இரவு 7:00 மணியளவில் இந்த [...]

மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவிமாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் தூயமேரி மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் பாடசாலையான இங்கு விடுதி வசதியும் உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கிப்படித்து வந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதமாக [...]

அரச ஊழியர்களை பதவி நீக்கம் செய்ய திடடம்அரச ஊழியர்களை பதவி நீக்கம் செய்ய திடடம்

அரச துறையில் உள்ள 15 இலட்சம் பணியாளர்களின் எண்ணிக்கையை அரச நிர்வாகத்தால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதன் காரணமாக அரச நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் அல்லது அரச பணியாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டு பதவி நீக்கம் செய்ய நேரிடும் என்று விவசாயத்துறை அமைச்சர் [...]

சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல் – 6 பெண்கள் கைதுசுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல் – 6 பெண்கள் கைது

அநுராதபுரம், புபுதுபுர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று (16) புபுதுபுர பிரதேசத்தில் [...]

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவன் திடீர் மரணம்வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவன் திடீர் மரணம்

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். நேற்றிரவு (16) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் [...]

கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் பலிகிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் பலி

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் வீடொன்றுக்கு அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 9 வயதுடைய சிறுவன் [...]

வயிற்றை அறுத்து 17 வயது சிறுமி கொடூரமாக கொலைவயிற்றை அறுத்து 17 வயது சிறுமி கொடூரமாக கொலை

17 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. சிறுமியின் கைகள் கட்டப்பட்டு, வயிற்றை அறுத்து, உள் உறுப்புகளை வெளியே எடுப்பது போன்ற பயங்கர காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை [...]