வயிற்றை அறுத்து 17 வயது சிறுமி கொடூரமாக கொலை

17 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
சிறுமியின் கைகள் கட்டப்பட்டு, வயிற்றை அறுத்து, உள் உறுப்புகளை வெளியே எடுப்பது போன்ற பயங்கர காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
மகள் கொல்லப்படும் வீடியோவை தந்தைக்கு அனுப்பும் வகையில் இது பதிவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சினையினால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவே இவ்வாறு மகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கொலம்பியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட காட்டுப்பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது.
மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள் இதைப் பார்த்து இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கட்டும்.
Related Post

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருக்கு இடையில் மோதல் – 11 பேர் வைத்தியசாலையில்
ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது [...]

19ம் திகதிக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடந்தே ஆகவேண்டும்
உள்ளூராட்சி தேர்தல் மார்ச் மாதம் 19ம் திகதிக்கு முன் நடத்தப்படவேண்டும். என கூறியுள்ள [...]

பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் [...]