Day: November 1, 2022

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் முறுகல் நிலைகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடமாடும் சேவை நடைபெற்ற இடத்தின் முன்பாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி) செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் [...]

இரு வீடுகளை தாக்கிய மின்னல் – ஒருவர் காயம்இரு வீடுகளை தாக்கிய மின்னல் – ஒருவர் காயம்

இரு வீடுகளின் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வீட்டின் மின் கட்டமைப்புகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று பண்டாரவளை – எல்ல குருந்துவத்தை என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கன்றது. இதன்போது, குறித்த வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க மின்சாதன சாதனங்கள் [...]

பொலிஸ் சார்ஜன்ட் அடித்து கொலை – 14 பேர் கைதுபொலிஸ் சார்ஜன்ட் அடித்து கொலை – 14 பேர் கைது

அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பொதுமக்கள் தாக்குதலில் படுகாயமைடைந்த பொலிஸ் சார்ஜன் ட் உயிரிழந்துள்ளார் என்று கெப்பித்திகொல்லாவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பௌத்த பிக்கு உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் [...]

காதலி வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிக்கினார்காதலி வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிக்கினார்

காதலியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்குச் சென்று காதலியுடன் அறையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை, காதலியின் தந்தை பிடித்து ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனது வீட்டுக்குள் திருட்டுத்தனமாக உள் நுழைந்து புதல்வியின் அறையில் தங்கி இருந்ததாகக் [...]

யாழ் கோப்பாய் பகுதியில் இராணுவத்தால் குழப்பநிலையாழ் கோப்பாய் பகுதியில் இராணுவத்தால் குழப்பநிலை

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாகவுள்ள வீதியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (01) மாலை சிரமதானம் செய்ய முற்பட்ட போது , இராணுவத்தினர் அந்த வீதியை சிரமதானம் செய்து பௌத்த கொடியை நாட்டமுற்பட்டதால் அங்கு குழப்பமான சூழல் [...]

மண்சரிவு எச்சரிக்கை விடுப்புமண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு 03 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 08 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு 1 ஆம் மற்றும் 2 ஆம் நிலை எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட [...]

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்புஎரிபொருள் இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கை மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் சீனாவிடமிருந்து டீசல் இறக்குமதியை பெற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு இது நவம்பர் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் [...]

மாவீரர் மாதத்தை முன்னிட்டு யாழ் பல்கலை மாணவர்களால் நினைவேந்தல்மாவீரர் மாதத்தை முன்னிட்டு யாழ் பல்கலை மாணவர்களால் நினைவேந்தல்

மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ் பல்கலையில் அமையப்பெற்றுள்ள மாவீரர் நினைவுத்தூபி வளாகம் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. இதனைதொடர்ந்து மாணவர்களால் மாவீரர் நினைவுத்தூபிக்கு ஆத்மார்த்தரீதியாக மலரஞ்ஞலி செலுத்தப்பட்டது.அதிகளவான மாணவர்கள் நினைவேந்தலில் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது. [...]

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர் மயங்கி வீழ்ந்து பலியாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர் மயங்கி வீழ்ந்து பலி

யாழ். தென்மராட்சி மட்டுவிலிலுள்ள ஆலயமொன்றில் வழிபாட்டில் ஈடுபட்ட நபர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றது. மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த 52 வயதான தர்மலிங்கம் கேசவநாதன் என்பவரே இவ்வாறு ஆலயத்தில் மயங்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் [...]

யாழில் ஹெரோயினுக்கு அடிமையான பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள்யாழில் ஹெரோயினுக்கு அடிமையான பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள்

யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயின் பொதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகயுள்ளதாக ஆளுநர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்ற போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பிலான சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 9 ஆயிரத்து 900 [...]

இன்று நள்ளிரவு முதல் உணவு வகைகளின் விலை குறைப்புஇன்று நள்ளிரவு முதல் உணவு வகைகளின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 வகையான உணவு வகைகளின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி ஆகியவற்றின் விலை 10 ரூபாவால் [...]

மனைவியை நண்பனின் படுக்கையறைக்கு அனுப்பிய கணவன்மனைவியை நண்பனின் படுக்கையறைக்கு அனுப்பிய கணவன்

தன்னுடைய மனைவியை மற்றுமொருவருக்கு பகிர்ந்து, அதனை வீடியோ எடுத்த கணவனை பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர். தன்னுடன் சட்டரீதியாக திருமணமான கணவன், அவருடைய நண்பரான 23 வயதான இளைஞனுடன் இரவுவேளையில் மதுபானத்தை பருகிவிட்டு, நண்பருடன் கணவன், மனைவியாக இருக்குமாறு அச்சுறுத்தியுள்ளார். [...]

பிரபல நடிகை ரம்பா சென்ற கார் விபத்துபிரபல நடிகை ரம்பா சென்ற கார் விபத்து

இலங்கைத்தமிழரை திருமணம் செய்து கனடாவில் வாழும் பிரபல நடிகை ரம்பா, குழந்தைகளுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது நடிகை ரம்பா கார் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் பல முன்னணி [...]

திடீரென திறக்கப்பட்ட வான்கதவுகள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைதிடீரென திறக்கப்பட்ட வான்கதவுகள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீரென திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வினாடிக்கு சுமார் 500 கனமீட்டர் அளவுக்கு பெரிய அளவிலான நீரோட்டம் பாய்ந்து வருவதாக நீர்வழித் துறையின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு இயக்குநர் பொறியாளர் [...]

கோட்டாபயவின் தோல்விக்கு நாமல் ராஜபக்ஸவே காரணம்கோட்டாபயவின் தோல்விக்கு நாமல் ராஜபக்ஸவே காரணம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஸவே காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சன்ன ஜயசுமண, கோட்டாபய ராஜபக்ஸ [...]

கண்டியில் பிரபல பாடசாலை மாணவர்கள் கஞ்சாவுடன் கைதுகண்டியில் பிரபல பாடசாலை மாணவர்கள் கஞ்சாவுடன் கைது

கண்டியில் உள்ள மூன்று முன்னணி பாடசாலைகளின் மூன்று மாணவர்கள் கஞ்சாவுடன் பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் பகுதி நேர தனியார் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக சென்று, கண்டி ஜோர்ஜ் ஈ. டி. சில்வா [...]