சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல் – 100 பேர் பரிதாபமாக பலிசோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல் – 100 பேர் பரிதாபமாக பலி
சோமாலியா தலைநகரில் நடந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 மேற்பட்டோர் படுகாயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. [...]