மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு

இலங்கையில் மீண்டும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்ப்படுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் மீண்டும் விரிசையில் நிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Post

மட்டக்களப்பில் 17 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் கிழக்கு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் 17 [...]

தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடை
தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமுலாக்கப்படுகிறது. இதன்படி, [...]

யாழில் மாணவர்களை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம்
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த கும்பல் [...]