Day: September 23, 2022

யாழில் பிரபல பாடசாலை மாணவன் அதிரடியாக கைதுயாழில் பிரபல பாடசாலை மாணவன் அதிரடியாக கைது

யாழ்.நகர்ப்பகுதியில் ஆபத்தான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைதான மாணவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து [...]

6 பேரை திருமணம் செய்த பெண் – காத்திருந்த அதிர்ச்சி6 பேரை திருமணம் செய்த பெண் – காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் பெண்ணொருவர் 6 திருமணம் செய்தநிலையில் 7வது திருமணத்திற்கு தயாராகி மண மேடைக்கு வந்தபோது 6வது கணவர் அவரை சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் (35) இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் [...]

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்புஅத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. விலை குறைக்கப்பட்ட நுகர்வோர் பொருட்கள் மேலே காணலாம். [...]

யாழில் அண்ணியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த போதை அடிமையாழில் அண்ணியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த போதை அடிமை

போதையில் அண்ணியுடன் தகாதமுறையில் நடக்க முயற்சித்த இளைஞனை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். குறித்த சம்பவம் யாழ்.கோப்பாய் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர் போதைக்கு அடிமையான நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்களுடன் தகாத முறையில் நடக்க [...]

1200 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய பழங்கால கப்பல் கண்டுபிடிப்பு1200 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய பழங்கால கப்பல் கண்டுபிடிப்பு

இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் ஆட்சிகாலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை இஸ்லாமியர்கள் தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியதாகவும், அப்போது கொதிகலனை ஏற்றி சென்ற கப்பல் [...]

கைகால்கள் இல்லாத நிலையில் சடலமொன்று கண்டுபிடிப்புகைகால்கள் இல்லாத நிலையில் சடலமொன்று கண்டுபிடிப்பு

கைகால்கள் இல்லாத நிலையில் சடலமொன்று பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஹந்தபானாகல பிரதேசத்தில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த சடலம் [...]

திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகைதிருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை

திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து கேட்டு நீதி மன்றம் சென்ற விவகாரம் குறித்து முதல் முறை மலையாள நடிகை ரக்சனா நாராயணன்குட்டி மனம் திறந்து பேசியுள்ளார். அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் திருமண வாழ்க்கை குறித்து பேசும் போதே [...]

யாழில் ஸ்பெயின் நாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல் – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்யாழில் ஸ்பெயின் நாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல் – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

யாழ்.காரைநகர் – கசூரினா கடற்கரைக்க சென்றிருந்த ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை [...]

திடீரென காற்றில் பறந்த பெண் – அச்சிரியத்தை ஏற்படுத்திய காணொளிதிடீரென காற்றில் பறந்த பெண் – அச்சிரியத்தை ஏற்படுத்திய காணொளி

அண்மை நாட்களில் நம் கண்களையே நம்ப முடியாத அளவுக்கு பல விசித்திர காணொளிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. ஒரு நபர் காற்றில் மிதப்பதையோ, அல்லது மிதந்தபடி ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதையோ நாம் திரைப்படம், தொலைக்காட்சி, அல்லது [...]

திரிபோஷாவில் நச்சுத்தன்மை இருப்பது உண்மைதான் – சுகாதார அமைச்சர்திரிபோஷாவில் நச்சுத்தன்மை இருப்பது உண்மைதான் – சுகாதார அமைச்சர்

திரிபோஷா தொடர்பில் பிரச்சினை இருப்பதை தானும் ஒப்புக்கொள்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் சம்பந்தப்பட்ட திரிபோஷா தொகையில் எஃப்ளடொக்சின் இருப்பது ஒன்றரை மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். எவ்வாறாயினும், கடந்த ஓகஸ்ட் [...]

யாழில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்புயாழில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் மூன்றாவது, நான்காவது தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான [...]

இலங்கையில் மீண்டும் 8 மணித்தியால மின்வெட்டுஇலங்கையில் மீண்டும் 8 மணித்தியால மின்வெட்டு

இன்றைய தினத்திற்குள் (23) நிலக்கரி கொள்வனவினை உறுதிப்படுத்தாவிட்டால், ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 மணி முதல் 10 மணிநேரம் வரை மின் வெட்டுக்கு செல்ல நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க [...]

வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் இளைஞர் குழு தாக்குதல் – ஒருவர் படுகாயம்வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் இளைஞர் குழு தாக்குதல் – ஒருவர் படுகாயம்

வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தமிழ் இளைஞர் மீது இஸ்லாமிய இளைஞர்கள் தாக்குதல் நடத்தியமையால் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (22.09) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் [...]