யாழில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் மூன்றாவது, நான்காவது தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Related Post

குடிநீர் கட்டணம் செலுத்த புதிய வழி
குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் அதே நேரத்தில் பில் செலுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்த [...]

பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13வது இடத்திற்கு
கடந்த ஆண்டு ஸ்டீவ் ஹாங்க் உலகளாவிய பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13வது இடத்திற்கு [...]

மன்னாரில் 17 வயது சிறுமி துஸ்பிரயோகம் – மூவர் கைது
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் [...]