அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விலை குறைப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை குறைக்கப்பட்ட நுகர்வோர் பொருட்கள் மேலே காணலாம்.

CALL NOW