Day: September 10, 2022

பிளான் போட்டு திருமணம் செய்த ரவீந்தர் – இது தான் காரணமாபிளான் போட்டு திருமணம் செய்த ரவீந்தர் – இது தான் காரணமா

மகாலக்ஷ்மி, ரவீந்தர் திருமணம் இது தான் மீடியாக்கள் சரி சமூக வலைத்தளத்திலும் சரி செம ரென்டிங்கா ஓடிக்கொண்டு இருக்கிறது. சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மி மற்றும் தயாரிப்பளார் ரவீந்தர் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து [...]

நடிகை தமிதாவுக்கு சிறையில் நடந்த சித்திரவதைநடிகை தமிதாவுக்கு சிறையில் நடந்த சித்திரவதை

நடிகை தமிதா அபேரத்ன சிறைச்சாலையில் சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தமிதா அபேரத்னவின் நலம் விசாரிப்பதற்காக இன்று (10) சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திற்குச் சென்ற போதே அவர் இதனை தன்னிடம் கூறியதாக ஹிருணிகா கூறியுள்ளார். “தமிதா அபேரத்ன இப்போது மரண [...]

புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் அறிவிப்புபுதிய மன்னராக இளவரசர் சார்லஸ் அறிவிப்பு

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம் சார்லஸ்தான். பிரிட்டன் அரச தம்பதி [...]

பிரேசிலில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 14 பேர் பலிபிரேசிலில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 14 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அந்நாட்டின் மராஜோ தீவில் இருந்து 40 பேரை ஏற்றிக் கொண்டு பிலிம் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த படகு, கொடிஜுபா (Cotijuba) தீவு [...]

பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பில் புதிய அறிவிப்புபிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பில் புதிய அறிவிப்பு

பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ் பத்திர பிரதிகளின் செல்லுப்படியாகும் காலத்தை, எவ்வித காலவரையறையும் இன்றி ஏற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்களது நிறுவனத்தில் சேவை பெறுநர்களுக்கு இது தொடர்பில் தெளிவூட்டுமாறு பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பீ. அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதற்கமைவாக [...]

57 லட்சம் பேர் ஒரு வேலை உணவை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை57 லட்சம் பேர் ஒரு வேலை உணவை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை

கொழும்பில் உணவு பணவீக்கம் 80 வீதமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் சுட்டெண் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் கடந்த மே மாதம் 58 வீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் ஜூன் மாதம் 75.8 வீதமாக அிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் சுட்டெண்னில் பதிவாகியுள்ளது. இதனிடையே [...]

ரயில் பயணச்சீட்டுகளுக்குத் தட்டுப்பாடுரயில் பயணச்சீட்டுகளுக்குத் தட்டுப்பாடு

புகையிரதத் திணைக்களத்தில் பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரயில் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப பயணச்சீட்டு வழங்குவதில்லை என பயணிகள் சிலர் தெரிவித்தனர். இது குறித்து, ரயில்வே உதவிப் பொது முகாமையாளர் எஸ். பொல்வத்த கூறுகையில், ​​பயணச்சீட்டுகளை அச்சிடத் தேவையான காகிதம் [...]

செல்வச்சந்நிதி ஆலயத் தேர்த்திருவிழாவில் 70 பவுண் நகைகள் திருட்டுசெல்வச்சந்நிதி ஆலயத் தேர்த்திருவிழாவில் 70 பவுண் நகைகள் திருட்டு

வரலாற்று சிறப்பு மிக்க செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்றவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்க நகைகளைப் பறிகொடுத்த 18 பேர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த [...]

தேசிய கால்நடை பண்ணை ஊழியர்கள் எதிர்ப்பு போராட்டம்தேசிய கால்நடை பண்ணை ஊழியர்கள் எதிர்ப்பு போராட்டம்

அரசாங்கத்திற்கு சொந்தமான போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. இந்த போராட்டம் போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணை வளாகத்திற்கு முன்பாக அங்கு பணிபுரியும் சுமார் 150ற்கும் மேற்பட்ட ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது, [...]

மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்புமோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்.பலாலி வீதி – கந்தர்மடம் சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கி.சரவணபவன் (வயது32) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் [...]

பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைபயங்கரவாத சட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று (10) காலை 10 மணி அளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த [...]

8 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு8 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில், சதொச விற்பனை வலையமைப்பு ஊடாக விற்பனை செய்யப்படும் 8 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, வெள்ளை நாடு, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி, நெத்திலி, வெள்ளைப்பூண்டு மற்றும் கோதுமை மா [...]

பிரபல திரைப்பட பாடலாசிரியரின் மகள் தற்கொலைபிரபல திரைப்பட பாடலாசிரியரின் மகள் தற்கொலை

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழ் திரையுலகினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கபிலனின் மகளான 28 வயதான தூரிகையே இவ்வாறு செய்துகொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாடலாசிரியர் கபிலன், பொன்னியின் செல்வன், [...]

ஜனாதிபதி ரணிலின் அதிரடி முடிவுஜனாதிபதி ரணிலின் அதிரடி முடிவு

கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சுக்களுக்கு தனியாக வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்க அமைச்சுக்களின் எல்லைக்குள் வரும் [...]

பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள்பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகும் மிக முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், இதன் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அதையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழக்க இருக்கிறார். மேலும் [...]

ஒரே வீட்டில் இரு பெண்கள் சடலமாக மீட்புஒரே வீட்டில் இரு பெண்கள் சடலமாக மீட்பு

வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். பதுளை – ஹிங்குருகமுவ பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 55 மற்றும் 83 வயதுடைய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா [...]