ரயில் பயணச்சீட்டுகளுக்குத் தட்டுப்பாடு


புகையிரதத் திணைக்களத்தில் பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப பயணச்சீட்டு வழங்குவதில்லை என பயணிகள் சிலர் தெரிவித்தனர்.

இது குறித்து, ரயில்வே உதவிப் பொது முகாமையாளர் எஸ். பொல்வத்த கூறுகையில், ​​பயணச்சீட்டுகளை அச்சிடத் தேவையான காகிதம் இல்லாததே இதற்குக் காரணம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *