பிரபல திரைப்பட பாடலாசிரியரின் மகள் தற்கொலை

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழ் திரையுலகினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கபிலனின் மகளான 28 வயதான தூரிகையே இவ்வாறு செய்துகொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாடலாசிரியர் கபிலன், பொன்னியின் செல்வன், பிசாசு, சார்பட்டா பரம்பரை, உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

G.V.பிரகாஷ் திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்
G.V.பிரகாஷை வைத்து “பென்சில்” என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் உயிரிழந்துள்ளார். [...]

ஆண்களை அதனுடன் ஒப்பிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் [...]

சமந்தா ஆடிய கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு
அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புஷ்பா படத்தில் இடம் பெற்றிருக்கும் [...]