பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகும் மிக முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.
ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், இதன் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
அதையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழக்க இருக்கிறார்.
மேலும் பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியானது, அதில் கமல் வேட்டைக்கு ரெடியா எனவும் டயலாக் பேசியிருந்தார்.
இந்நிலையில் எப்போதும் போல அந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்பே அதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து தகவல் பரவி வருகிறது.
ஆம், அதன்படி விஜய் டிவி-ன் பிரபல தொகுப்பாளர் டிடி.
ராஜா ராணி 2 சீரியலில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகை அர்ச்சனா, ஸ்ரீநிதி, வழக்கு எண் 18/9 படம் மூலம் பிரபலமான மனிஷா யாதவ், குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
Related Post

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்
சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “எதிர்நீச்சல்” சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற [...]

சமூக வலைத்தளத்தால் கோபமடைந்த சமந்தா
நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு, சமூக [...]

ரகசிய திருமணம் செய்த நயன்தாரா
நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக ரசிகர்கள் [...]