Day: September 4, 2022

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை நாளை நள்ளிரவு முதல் மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் [...]

நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞன் உயிரிழப்புநீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு

ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தில் நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தின் சன்வெலி தோட்டப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட கடந்த வெள்ளிக்கிழமை (02) இளைஞர்கள் இருவர் சென்றுள்ளனர். நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற [...]

காலை உணவின் அவசியமும் ஆபத்தும்காலை உணவின் அவசியமும் ஆபத்தும்

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருக்க காலை உணவு மிகவும் அவசியம். காலையில் வயிறு வெறுமையாக இருக்கும் போது என்ன சாப்பிட்டாலும் அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இது வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், [...]

15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த 44 வயது தந்தை கைது15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த 44 வயது தந்தை கைது

காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று (03) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான நேற்று 15 வயதுடைய மகளை வீட்டில் வைத்து [...]

யாழில் காலில் முள் குத்தியதால் குடும்பஸ்த்தர் உயிரிழப்புயாழில் காலில் முள் குத்தியதால் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

முள் கிளுவை கதியால் குத்தியதில் காயமடைந்த யாழ்.அனலைதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த கு.தம்பிராசா (வயது 70) என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். கடந்த 31ம் திகதி காலில் முள் குத்திய நிலையில் கொதிவலி காரணமாக அனலைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவர், பின்னர் [...]

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அறிவிப்புகல்வி நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும். இதேவேளை, தேசிய [...]

கோதுமை மா விலை தொடர்பாக வெளியான முக்கிய தகவல்கோதுமை மா விலை தொடர்பாக வெளியான முக்கிய தகவல்

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா இங்கு விநியோகம் செய்யப்பட்டவுடன் இந்த மாத இறுதிக்குள் கோதுமை மாவின் விலை குறைக்கப்படலாம் என மொத்த இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (EFITA) செய்தித் தொடர்பாளர் நிஹால் [...]

எட்டு மாதங்களில் சுமார் 2900 மில்லியன் ரூபா வீணாக செலவழிப்புஎட்டு மாதங்களில் சுமார் 2900 மில்லியன் ரூபா வீணாக செலவழிப்பு

கடந்த எட்டு மாத காலப்பகுதிக்குள் 2900 மில்லியன் ரூபா பணம் அநியாயமாக வீணடிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் இலங்கைக்கு எரிபொருள் ஏற்றி வந்த கப்பல்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு டொலர் பற்றாக்குறை காரணமாக கப்பல்கள் பல நாட்கள் [...]

யாழில் மது போதையில் மதிலுடன் மோதி விபத்து – படுகாயமடைந்த இளைஞன் பலியாழில் மது போதையில் மதிலுடன் மோதி விபத்து – படுகாயமடைந்த இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்த மதிலுடன் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் 9 நாட்கள் சிகிச்சையின் பின் உயிரிழந்துள்ளான். குறித்த விபத்துச் சம்பவம் கடந்த 25ம் திகதி வேலணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வேலணை [...]

மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் – ஒருவர் பலிமேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் – ஒருவர் பலி

காலி, பிடிகல – தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (3) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிடிகல – மியாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நபர் நேற்று நகருக்குச் சென்று உந்துருளியில் வீடு [...]

வெளிநாடு செல்லும் வைத்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்புவெளிநாடு செல்லும் வைத்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் குறித்த [...]

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் இடம் பிடித்த மாகாணம்உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் இடம் பிடித்த மாகாணம்

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணம் முதல்நிலை பெற்றுள்ளதுடன், வடக்கு மாகாணம் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளது. உயர்தர மாணவர்களுக்கான 2021 ஆம் ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகள் கடந்தவாரம் வெளியாகின. அதில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறத்தக்க [...]

யாழில் இரு கிராமங்களுக்கிடையில் 4 நாட்களாக தொடரும் மோதல் – கடும் பதற்றம்யாழில் இரு கிராமங்களுக்கிடையில் 4 நாட்களாக தொடரும் மோதல் – கடும் பதற்றம்

யாழ்.பருத்தித்துறை – துன்னாலை மேற்கில் உள்ள இரு கிராமங்களுக்கிடையில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியான மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 25 பேரை தேடுவதாக கூறியுள்ள பொலிஸார் 7 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், கற்கள், வாள்கள், போத்தல்களால் இந்த மோதல் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி [...]