Day: September 2, 2022

5ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம்5ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம்

நாட்டில் நாளைய தினம் முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க [...]

இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புஇடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு

இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது. வாக்கெடுப்பில் இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததது. அத்துடன் 43 பேர் வாக்களிப்பை புறக்கத்திறுந்தனர். அதனடிப்படையில் 105 [...]

யாழ்.வடமராட்சி மற்றும் தென்மராட்சி மக்களுக்கு விசேட அறிவிப்புயாழ்.வடமராட்சி மற்றும் தென்மராட்சி மக்களுக்கு விசேட அறிவிப்பு

யாழ்.வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். என வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் [...]

மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைமலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு அடை மழை பெய்து வருகிறது. நீர் போசன பிரதேசங்களில் பதிவாகி அதிக மழை வீழ்ச்சி காரணமாக நேற்றைய தினம் கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் [...]

120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு

நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 14 உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் இயக்குநர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். இந்த நாட்களில் Contact lens மற்றும் செவிப்புலன் கருவிகள், சத்திரசிகிச்சை [...]

இலங்கையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 24 வயது இளம் தாய்இலங்கையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 24 வயது இளம் தாய்

புத்தளம் வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. 24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் என்டன் பெர்னாண்டோ” தெரிவித்தார். ஒரு ஆண் [...]

தந்தை மற்றும் தாய் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் – தந்தை பலி, தாய் படுகாயம்தந்தை மற்றும் தாய் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் – தந்தை பலி, தாய் படுகாயம்

பக்கவாதத்தால் படுக்கையில் இருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மகனின் தாக்குதலில் தாயாரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். கலுகிஸ்ஸ கல்லுபர என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 70 வயதான வெலிகொட நோயல் டி சில்வா என்பவரே [...]

மட்டக்களப்பில் கோர விபத்து – இளைஞன் பலி – தாயும், மகளும் படுகாயம்மட்டக்களப்பில் கோர விபத்து – இளைஞன் பலி – தாயும், மகளும் படுகாயம்

மட்டக்களப்பு சந்திவெளியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் [...]

அனுமதியற்ற முறையில் வீதி ஓரங்களில் மீன் வியாபாரம் அகற்றப்பட்டதுஅனுமதியற்ற முறையில் வீதி ஓரங்களில் மீன் வியாபாரம் அகற்றப்பட்டது

அனுமதியற்ற முறையில் நற்பிட்டிமுனை பகுதி வீதி ஓரங்களில் மீன் வியாபாரம் செய்யும் நடவடிக்கையை முற்றாக தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபடுவதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது என்ற [...]

மட்டக்களப்பில் குளிர்சாதன பெட்டியை திறந்த இளம் தாய் மரணம்மட்டக்களப்பில் குளிர்சாதன பெட்டியை திறந்த இளம் தாய் மரணம்

குளிர்சாதன பெட்டியில் இருந்த பொருளை எடுப்பதற்கு முயற்சித்த இளம் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தாயான அ.பஸ்மியா (வயது35) என்பவரே உயிரிழந்தார். தனது வீட்டிலிருந்த [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென், சப்ரகமுவ, [...]