இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு


இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததது.

அத்துடன் 43 பேர் வாக்களிப்பை புறக்கத்திறுந்தனர்.

அதனடிப்படையில் 105 பெரும்பான்மை வாக்குகளினால் இடைக்கால வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *