Day: August 11, 2022

மணமகனை தேர்வு செய்யும் ‘மாப்பிள்ளை சந்தை’மணமகனை தேர்வு செய்யும் ‘மாப்பிள்ளை சந்தை’

இந்தியாவின் பீகாரில் மணமகனை தேர்வு செய்யும் வகையில், ‘மாப்பிள்ளை சந்தை’ என்ற வினோத நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பண்டைய காலத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டதை கேள்விப்பட்டு இருக்கிறோம். பல புராண புத்தகங்களில் படித்து இருக்கிறோம். இளம்பெண் ஒருவர் [...]

நடிகர் மம்முட்டி படப்பிடிப்புக்காக இலங்கை விஜயம்நடிகர் மம்முட்டி படப்பிடிப்புக்காக இலங்கை விஜயம்

பழம்பெரும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டி அடுத்த வாரம் ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வரவுள்ளார். கண்டியிலுள்ள கடுகன்னாவ உள்ளிட்ட நான்கு இடங்களில் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு இலங்கையில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை [...]

கடலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்கள்கடலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்கள்

2 ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனியின் நாஜி படைகளால் கைவிடப்பட்ட சுமார் 1 டன் ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடலின் அடியில் புதைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. தவிர்க்க முடியாத கடல் அரிப்பின் காரணமாக இந்த ரசாயன ஆயுதங்கள் மாபெரும் சுற்றுச்சூழல் பேரழிவை [...]

14 வயது பாடசாலை மாணன் கார் மோதி உயிரிழப்பு14 வயது பாடசாலை மாணன் கார் மோதி உயிரிழப்பு

பாணந்துறை மலமுல்ல பொக்குண சந்தியில் துவிச்சக்கரவண்டியை நிறுத்திக்கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் இன்று (11) கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பாணந்துறை பின்வல பகுதியைச் சேர்ந்த விஹாகா சதேவ் டி சில்வா என்ற 14 வயதுடைய பாடசாலை [...]

மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதிமேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 667,573 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [...]

மாயமான பதின்மவயது சிறுமி 2 ஆண்களுடன் குகையிலிருந்து மீட்புமாயமான பதின்மவயது சிறுமி 2 ஆண்களுடன் குகையிலிருந்து மீட்பு

இந்த மாதம் 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போன 14 வயது சிறுமியொருவர் காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியுடன் இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். [...]

5 வயது சிறுமி மாயம் – தேடும் நடவடிக்கை தீவிரம்5 வயது சிறுமி மாயம் – தேடும் நடவடிக்கை தீவிரம்

வெல்லவாய- பள்ளிவாசலுக்கு பின்புறமாக பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியாருவர் நேற்று (10) காணாமல் போயுள்ளார். செத்மி அன்சிகா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமியின் வீட்டுக்கு கூலி வேலை செய்வதற்காக [...]

பதவியை இழக்கப்போகிறாரா சரத் பொன்சேகா?பதவியை இழக்கப்போகிறாரா சரத் பொன்சேகா?

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் “பீல்ட் மார்ஷல்” பதவி தொடர்பாக தீர்மானம் எடுக்கும்படி அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் இந்தக் கோரிக்கள முன்வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்துக்காக கொழும்புக்கு வருமாறும், [...]

சீனாவில் மிருகங்களிடமிருந்து பரவும் புதிய ‘வைரஸ்சீனாவில் மிருகங்களிடமிருந்து பரவும் புதிய ‘வைரஸ்

கொரோனாவைப் போலவே, மிருகங்களிடமிருந்து மனிதா்களின் உடல்களில் உருமாறித் தாவிய ‘லாங்யா ஹெனிபாவைரஸ்’ என்ற புதிய தீநுண்மி, சீனாவில் பரவி வருவதாக தைவான் நோய்கள் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டில் இதுவரை 35 பேருக்கு அந்த தீநுண்மி பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது; [...]

கோடீஸ்வரர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை – மனைவியின் நண்பிகள் கைதுகோடீஸ்வரர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை – மனைவியின் நண்பிகள் கைது

கொழும்பு – கொட்டாஞ்சேவை பகதியில் கோடீஸ்வர வர்த்தகர் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான 4 போில் குறித்த வர்த்தகரின் மனைவியுடன் நண்பிகளான இரு பெண்களே கொள்ளை சம்பவத்திற்கான திட்டத்தை வகுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட [...]

இலங்கையில் இளைஞர்களை கடத்திய பொலிஸார்இலங்கையில் இளைஞர்களை கடத்திய பொலிஸார்

பதுளையில் இரண்டு இளைஞர்களை கடத்தி உடமைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளும் மற்றுமொரு வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களால் பதுளை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பதுளை பொலிஸ் குற்றத்தடுப்பு [...]

யாழில் மாலையில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்யாழில் மாலையில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்புநிலையங்கள் மூடப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழில் இயங்கும் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாலை வேளையுடன் மூடப்படுகின்றன. இது தொடர்பில் [...]

14 வயது மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு14 வயது மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்பு மகிழடித்தீவு (தெற்கு) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியான குருகுலசிங்கம் டிவைனா (14) என்பவரே தனது வீட்டு அறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார். சம்பவ தினத்தன்று மாணவியின் [...]

யாழில் போலி நாணயதாள் அச்சிட்டவர் கைதுயாழில் போலி நாணயதாள் அச்சிட்டவர் கைது

5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை பயன்படுத்தி இளவாலை மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் பொருட்களை வாங்கிய 27 வயதான சந்தேகநபர் பன்னாலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாணய தாள் அச்சிடுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். தெல்லிப்பழை மற்றும் [...]

இலங்கையில் ஒரே நாளில் 227 பேருக்கு கொவிட் தொற்றுஇலங்கையில் ஒரே நாளில் 227 பேருக்கு கொவிட் தொற்று

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 667,385 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [...]

நாட்டில் இன்று சீரான வானிலைநாட்டில் இன்று சீரான வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு [...]