பதவியை இழக்கப்போகிறாரா சரத் பொன்சேகா?
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் “பீல்ட் மார்ஷல்” பதவி தொடர்பாக தீர்மானம் எடுக்கும்படி அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் இந்தக் கோரிக்கள முன்வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்துக்காக கொழும்புக்கு வருமாறும், உயிரைத் தியாகம் செய்யுமாறும் அவர் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பில்
அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது .