மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 667,573 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Post
வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி – 4 பேர் உயிரிழப்பு
தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் ஊசி மூலம் செலுத்தப்பட்ட [...]
யாழ். கொடிகாமத்தில் புகையிரத பாதையை முடக்கி மக்கள் போராட்டம்
யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் [...]
பாலர் முன்பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
நவாலி வடக்கு சனசமுக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் பாலர் முன்பள்ளி விளையாட்டு [...]