Day: April 19, 2022

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவுஉடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார். றம்புக்கணை பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் [...]

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் அறிக்கைறம்புக்கணை சம்பவம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் அறிக்கை

றம்புக்கணையில் இருந்து வரும் செய்திகளால் மிகவும் வருத்தப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பாளர்கள் அல்லது பொலிஸாருக்கு எதிராகவோ இடம்பெறும் எந்தவொரு வன்முறையையும் வன்மையாக கண்டிப்பதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஒரு முழுமையானதும், வெளிப்படையானதுமான விசாரணை [...]

றம்புக்கனை – 08 பொலிஸார் உட்பட 24 பேர் காயம்றம்புக்கனை – 08 பொலிஸார் உட்பட 24 பேர் காயம்

றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷட் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவிததுள்ளார். இவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, [...]

பொலிஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் பலிபொலிஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் பலி

கேகாலை – ரப்புக்கணை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன, இதேபோல் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தோர் எண்ணிக்கை [...]

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருக்கு இடையில் மோதல் – 11 பேர் வைத்தியசாலையில்ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருக்கு இடையில் மோதல் – 11 பேர் வைத்தியசாலையில்

ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, காயமடைந்த 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். அவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்களில் ஒருவர் தீவிர [...]

யாழில் புகைரதம் மோதி இராணுவ சிப்பாய் பலியாழில் புகைரதம் மோதி இராணுவ சிப்பாய் பலி

யாழ்.சாவகச்சேரி பகுதியில் இன்று பிற்பகல் புகைரதம் மோதியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகைரதம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சமன்குமார என்ற இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த இராணுவ சிப்பாய் [...]

பல பிரதான வீதிகள், புகைரத பாதைகள் முடக்கம்பல பிரதான வீதிகள், புகைரத பாதைகள் முடக்கம்

நாட்டில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் 27 இடங்களில் மக்கள் வீதிகள், புகையிரத பாதைகள், முக்கிய நகரங்களை முடக்கி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இன்று காலை நாட்டின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் [...]

30 ரூபாவால் அதிகரிக்கும் பாணின் விலை30 ரூபாவால் அதிகரிக்கும் பாணின் விலை

450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. [...]

பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்புபேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்பு

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்படுவதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் குறைந்த பட்ச கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் [...]

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சிஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (19) 339.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளது. [...]

இலங்கையை ஒரு வாரம் முடக்க திட்டம் – வெளியான தகவல்இலங்கையை ஒரு வாரம் முடக்க திட்டம் – வெளியான தகவல்

நாளை முதல் ஒரு வார காலத்துக்கு இலங்கை முழுவதும் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவுள்ளதாக 300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய, நாளை முதல் இம்மாதம் 28ஆம் திகதி வரை நாடளாவிய [...]

ஷில்பா ஷெட்டியின் காருக்குள் அத்துமீறி ஏறிய வாலிபர்ஷில்பா ஷெட்டியின் காருக்குள் அத்துமீறி ஏறிய வாலிபர்

வாலிபர் ஒருவர் நடிகையின்காருக்குள் அத்துமீறி ஏறியுள்ளார், அதிர்ச்சியடைந்த நடிகை அவரிடம் கீழே இறங்கும்படி கண்டித்து கூச்சல் போட்டார். பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், பிரபுதேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு [...]

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்திய பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை கொண்ட நாடு இந்தோனேசியா. பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் [...]

பேருந்து கட்டணம் அதிகரிப்புபேருந்து கட்டணம் அதிகரிப்பு

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பல பிரதேசங்களில் பேருந்து உரிமையாளர்கள் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், பேருந்து கட்டணங்கள் [...]

அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளது – சஜித்அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளது – சஜித்

நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும் ஆளும் தரப்பு அவைகளையெல்லாம் கேலி செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே [...]

எரிபொருள் விலை தொடர்பில் புதிய விலைசூத்திரம்எரிபொருள் விலை தொடர்பில் புதிய விலைசூத்திரம்

எரிபொருள் விலை தொடர்பான புதிய விலைசூத்திரம் ஒன்று எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட ஆற்றிய உரையின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதே விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை [...]