யாழில் புகைரதம் மோதி இராணுவ சிப்பாய் பலி

யாழ்.சாவகச்சேரி பகுதியில் இன்று பிற்பகல் புகைரதம் மோதியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகைரதம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சமன்குமார என்ற இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த இராணுவ சிப்பாய் புகைரத பாதையில் நடந்து சென்ற நிலையிலேயே புகைரதம் மோதியுள்ளது.
Related Post

வவுனியாவில் சொகுசு பேரூந்து விபத்து – மூவர் பலி, 16 பேர் காயம்
யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேரூந்து வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் [...]

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சண்டை – தடுக்க சென்ற இளைஞன் பலி
நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். [...]

இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள கோரிக்கை
இலங்கை மக்கள் சகலரினதும் நலன்களை கருத்திற்கொண்டு 24 மணிநேரமும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் இலங்கை [...]