பேருந்து கட்டணம் அதிகரிப்பு

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பல பிரதேசங்களில் பேருந்து உரிமையாளர்கள் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், பேருந்து கட்டணங்கள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர் தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.
Related Post

உழவு இயந்திர விபத்தில் ஒருவர் மரணம்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொக்கட்டி பகுதியிலுள்ள பண்ட் வீதியை விட்டுவிலகி, உழவு [...]

யாழில் இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சு
யாழிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது [...]

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 300 இலங்கையர்கள் – வெளியான முக்கிய தகவல்
இலங்கை அகதிகள் 300க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் [...]