பொலிஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் பலி

கேகாலை – ரப்புக்கணை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன,
இதேபோல் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Related Post

மகிந்த ராஜபக்சவின் மனைவி வருகை – உச்சகட்ட பாதுகாப்பு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று உடற்பயிற்சிக்காக வரவுள்ளதால், [...]

24 மணிநேரத்தில் இரு மரணங்கள் – தீவிரமடையும் நிலைமை
கடந்த 24 மணித்தியாலங்களில் 2 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு [...]

வவுனியாவில் மாணவனை தினமும் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்
வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கியதில் [...]