எரிபொருள் விலை தொடர்பில் புதிய விலைசூத்திரம்

எரிபொருள் விலை தொடர்பான புதிய விலைசூத்திரம் ஒன்று எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட ஆற்றிய உரையின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதே விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொள்ள ஐஓசி நிறுவனத்துடன் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related Post

மாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் தலைமறைவு
பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் [...]

பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம்
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் [...]

நடு வீதியில் பெண் மீது தாக்குதல் – இரண்டு பெண்கள் கைது
கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் காரின் பின்னால் [...]