Category: விளையாட்டு

105 ஆவது பொன் அணிகள் போர் ஆரம்பம்105 ஆவது பொன் அணிகள் போர் ஆரம்பம்

யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 105 ஆவது பொன் அணிகள் போர் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது. யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி [...]

மாரடைப்பு காரணமாக ஷேன் வோர்ன் காலமானார்மாரடைப்பு காரணமாக ஷேன் வோர்ன் காலமானார்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் இன்று (வயது 52) காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த [...]

இலங்கை உதைபந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸ் உயிரிழப்புஇலங்கை உதைபந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸ் உயிரிழப்பு

இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். [...]

இலங்கை அணிக்கு அபராதம்இலங்கை அணிக்கு அபராதம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியின் போது குறைந்த வேகத்தில் ஓவர்களை வீசியமை தொடர்பில் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி தொகையில் 20 வீதத்தை அபராத தொகையாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ளது. அத்துடன் சர்வதேச போட்டியில் தகாத மொழிப் [...]

70 இலட்சத்துக்கு இலங்கை வீரரை வாங்கிய சென்னை அணி70 இலட்சத்துக்கு இலங்கை வீரரை வாங்கிய சென்னை அணி

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதன்படி, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷனவை 70 இலட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இதேவேளை, இலங்கை அணியின் [...]

முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிமுதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வத்லுவிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் [...]

தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதிதங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதி

பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் [...]

ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணிஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 146 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி வென்றது. [...]

கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் பானுக ராஜபக்ஷகிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் பானுக ராஜபக்ஷ

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கட் சபைக்கு அவர் கையளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை [...]

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியாஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

2021 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய இளையோர் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய இளையோர் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் [...]

LPL Final – ஜெப்னா கிங்ஸ் அணி வெற்றிLPL Final – ஜெப்னா கிங்ஸ் அணி வெற்றி

2021 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி மகுடம் சூடியுள்ளது. இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜெப்னா கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெப்னா கிங்ஸ் அணித் [...]

LPL Final- காலி அணிக்கு 202 என்ற வெற்றி இலக்குLPL Final- காலி அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு

கோல் கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜெப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெப்னா கிங்ஸ் அணித்தலைவர் [...]

ஜெப்னா கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிஜெப்னா கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஜெப்னா கிங்ஸ் அணி நேற்று (21) தகுதி பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜெப்னா கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப் [...]

உலகக் கிண்ண கிரிக்கெட் – 17 போ் கொண்ட இந்திய அணிஉலகக் கிண்ண கிரிக்கெட் – 17 போ் கொண்ட இந்திய அணி

19 வயதுக்குட்பட்டோா் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள 17 போ் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மே.இந்திய தீவுகளில் வரும் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5 ஆம் திகதி வரை 19 வயதுக்குட்பட்டோா் உலகக் கிண்ண போட்டிகள் [...]

கொழும்பை வீழ்த்திய தம்புள்ளைகொழும்பை வீழ்த்திய தம்புள்ளை

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியொன்றில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை எதிர்த்தாடிய தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி கொழும்பு [...]

கொழும்பு ஸ்டார்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றிகொழும்பு ஸ்டார்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி

நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு [...]