ஜப்னா கிங்ஸ் 102 ஓட்டங்களால் வெற்றி

2021 லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டிகளில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கும் ஜப்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களை பெற்றுது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 15.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 91 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன்படி, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஜப்னா கிங்ஸ் 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related Post

சாதனை படைத்த வவுனியா மாணவிகள்
நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி [...]

வடமராட்சி உடுப்பிட்டியில் ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயம் பரிசளிப்பு
ழகரம் குழுவினர் ஏற்பாட்டில் பிரசாந்தன் பொன்னையா தலமையில் இடம்பெற்ற மாபெரும் மகளிருக்கான சைக்கிளோட்டப்போட்டியில் [...]

70 இலட்சத்துக்கு இலங்கை வீரரை வாங்கிய சென்னை அணி
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் [...]