ஜெய்லர் படத்தை ஓரங்கட்டிய விஜய்யின் லியோ வசூலில் புதிய சாதனை

விஜய்யின் லியோ படத்தின் வசூல் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.
படம் வெளிவருவதற்கு முன் இருந்தே இந்த கேள்வி இணையத்தில் வைரலாக இருந்தது என்பது அனைவரும் அறிந்தது தான்.
முதல் நாள் வசூல் மாபெரும் அளவில் இருந்த நிலையில் கலவையான விமர்சனங்கள் லியோ படத்தின் வசூலை சற்று குறைக்க துவங்கியுள்ளது.
இதனால் உலகளவில் ஜெய்லர் படத்தின் வசூல் லியோ முறியடிக்க வாய்ப்பு குறைவு. ஆனால், முக்கியமான இடங்களில் ஜெய்லர் படத்தின் வசூல் லியோ படம் முறியடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது Gulf Countries-ல் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளது லியோ. ஆம், ஜெய்லர் படம் Gulf Countries-ல் ரூ. 54.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது.
ஆனால், தற்போது லியோ ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஜெய்லர் படத்தின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Post

நடிகையின் தற்கொலை – மனதை உலுக்கும் சம்பவம்
இறந்தபோன கொரியன் நடிகையின் தற்கொலை கடிதத்தை அவரது சகோதரர் பகிர்ந்துள்ளார். கொரியன் நடிகை [...]

பிடிவாதம் காட்டும் தனுஷ்- ஆன்மிகத்துக்கு மாறும் ஐஸ்வர்யா
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தனுசை ஐஸ்வர்யா [...]

கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி – வைரலாகும் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் [...]