ஹாரிபாட்டர் பட நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்

ஐரிஸ் நடிகரான மைக்கேல் கேம்பன் (82), 8 பாகங்களைக் கொண்ட ஹாரிபாட்டர் படத்தில் முதல் 6 பாகங்களில் ப்ரொபசர் ஆல்பஸ்டம் பில்டோர் (Professor Albus Dumbledore) என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர்.
மேலும் தி ஓமன், தி லாஸ்ட் செப்டம்பர், சர்ச்சில்ஸ் சீக்ரெட் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று உயிரிழந்தார். சுமார் ஐந்து தசாப்தங்கள் நீடித்த இவரது சினிமா பயணத்தில், நான்கு முறை பிரிட்டிஷ் அகாடமி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Post

ஓட்டு போட வந்த இடத்தில் மன்னிப்பு கேட்ட விஜய்
இளைய தளபதி விஜய் அவரது பீஸ்ட் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். கடந்த [...]

10 நிமிடங்களில் 5 லட்சம் பார்வையாளர்கள்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட [...]

சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் [...]