அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்து இவரா ?

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். இப்படம் பல தடங்கல்களை தாண்டி வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.
அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமே அந்த ஏலியன் தான். இந்த ஏலியன் கதாபாத்திரத்திற்காக நடிகர் வடிவேலு டப்பிங் பேசியுள்ளதாக ஏற்கனவே தகவல் ஒன்று வெளிவந்தது.
ஆனால், அது உண்மையில்லை. ஆம், இப்படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் தான் டப்பிங் பேசியுள்ளார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் ஏலியன் கதாபாத்திரத்திற்கு வடிவேலு குரல் கொடுக்கவில்லை என தெளிவாக தெரிகிறது. இதோ அந்த அறிவிப்பு..
Related Post

தனுஷின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வர இவர்தான் காரணம்
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம்வந்து [...]

வில்லங்கமான கேள்வி – கூலாக பதிலளித்த நஸ்ரியா
தெலுங்கில் நானி ஜோடியாக ‘அன்டே சுந்தரனிகி’ என்ற படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். லீலா [...]

பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் – அட இவரா
பிக்பாஸ் எல்லா சீசனையும் எத்தனை பேர் முழுவதும் பார்த்தார்கள் என்றால் சரியாக சொல்ல [...]