யாழில் 14 வயதுச் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
யாரும் கவனிக்காத வேளை குறித்த சிறுமி வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் [...]

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 309 கைதிகளுக்கு விடுதலை
நாளை (25) கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள 309 கைதிகள் விடுதலை [...]

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞன் உயிரிழப்பு
யாழில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் [...]