கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 309 கைதிகளுக்கு விடுதலை
நாளை (25) கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள 309 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதில் 306 ஆண் கைதிகளும் 03 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைக்கைதிகளின் நன்னடத்தை காரணமாகவும், சிறு குற்றங்கள் செய்தவர்களுக்கும் இந்த விடுதலை கிடைக்கவுள்ளது.
Related Post
ஜப்பான் கடலில் விழுந்த அமெரிக்க இராணுவ விமானம் – 8 பேரின் நிலை?
அமெரிக்க இராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் [...]
இன்று மற்றும் நாளைய மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் [...]
இறக்குமதி தொடர்பில் அதிரடியாக வெளிவந்த தகவல்
விவசாய அமைச்சு இறக்குமதி தொடர்பில் அதிரடியான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி நாட்டிற்கான அரிசி [...]