யாழில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞன் உயிரிழப்பு

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
யாழ் மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று( 17) காலை இச் சம்பவம் நிகந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் புகையிரத தண்டவாளத்தினுள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Post

பட்டினியால் வாடும் பிள்ளைகள் – நச்சு விதைகளை இடித்து அருந்தி தாய்
உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, [...]

உலக வர்த்தக மையம் முன் பதற்ற நிலை
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவபீட [...]

மலையகத்தில் காணாமல்போன யுவதிகள் கொழும்பில்
அக்கரப்பத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில் கடந்த 6 நாட்களாகக் காணாமல்போயிருந்த இரண்டு [...]