Day: July 16, 2022

பெற்றோல் விலை 110 ரூபாவால் குறைக்க முடியும் – ஐக்கிய ஒன்றியம் தெரிவிப்புபெற்றோல் விலை 110 ரூபாவால் குறைக்க முடியும் – ஐக்கிய ஒன்றியம் தெரிவிப்பு

உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார். “உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக [...]

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம் மீட்புமுதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம் மீட்பு

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம் நேற்றைய தினம் காலை தம்புள்ளை, கண்டலம பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குளத்தில் 20 அடிக்கு மேல் பள்ளத்தில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரால் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குறித்த [...]

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரியா தமிழ் பெண் நியமனம்ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரியா தமிழ் பெண் நியமனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராக பதில் ஜனாதிபதி நியமித்துள்ளார். நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் [...]

யாழில் நீரில் மூழ்கி முதியவர் பலியாழில் நீரில் மூழ்கி முதியவர் பலி

யாழ்.தொண்டமனாறு இறந்தவரின் அஸ்த்தியை ஆற்றில் கரைக்க சென்றிருந்த வயோதிபர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார். சம்பவத்தில் வவுனியா – பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த செ.நாகரத்தினம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கரவெட்டியில் இடம்பெற்ற மரண சடங்கிற்கு வந்துள்ளார். [...]

முல்லைத்தீவில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரின் திருவிளையாடல்முல்லைத்தீவில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரின் திருவிளையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட வீடு ஒன்றில் அதிகளவான எரிபொருளை பதுக்கி வைத்திருந்த குற்றசாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைசெய்யப்பட்ட குறித்த நபர் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முள்ளியவளை 4 ஆம் வட்டாரம் பகுதியில் [...]

தேசிய நிவாரண திட்டம் – பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானம்தேசிய நிவாரண திட்டம் – பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானம்

நாட்டில் பொருளாதார மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் விசேட நிவாரண திட்டம் ஒன்றை உடன் நடைமுறைப்படுத்த பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற [...]

எரிபொருள் அட்டை அறிமுகம் – இப்போதே பதிவு செய்யுங்கள்எரிபொருள் அட்டை அறிமுகம் – இப்போதே பதிவு செய்யுங்கள்

நாடு முழுவதும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டினை உறுதி செய்வதற்கு ஒரே எரிபொருள் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உத்தரவாதமான வாராந்திர எரிபொருள் [...]

ஆலயத்தில் கத்திக்குத்து – இளைஞன் உயிரிழப்புஆலயத்தில் கத்திக்குத்து – இளைஞன் உயிரிழப்பு

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் வைத்து இளைஞன் ஒருவன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று, கண்ணகிபுரத்தைச் சேர்ந்த [...]

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. அமைச்சரவை கூட்டம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இது இடம்பெற்றது. அத்தியாவசிய சேவைகள், எரிபொருள் [...]

யாழில் 14 வயதுச் சிறுமி தூக்கிட்டு தற்கொலையாழில் 14 வயதுச் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். யாரும் கவனிக்காத வேளை குறித்த சிறுமி வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் [...]

பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் [...]

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் – 19 தொற்றுஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் – 19 தொற்று

நாட்டில் பதிவாகும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் கோவிட்-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெளிவாகிறது. இலங்கையில் கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர், [...]