யாழில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு
யாழ்.கந்தர்மடம் பகுதியில் புகைரத கடவைக்குள் நுழைந்த நபர் மீது புகைரதம் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
மேலதிக விபரம் இணைக்கப்படும்..
Related Post
திலீபனை நினைவுகூர்ந்தவர்களை சிறையில் அடையுங்கள் – சீறும் விமல்
மரணித்த புலிப் பயங்கரவாதியான திலீபனை வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக நினைவேந்தியவர்களை உடனடியாகச் கைதுசெய்து [...]
இலங்கையில் 53.2% ஆகக் குறைந்த பணவீக்கம்
தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் [...]
நிதி நிறுவனத்தில் 3 கிலோ தங்கம் திருட்டு – 2 ஊழியர்கள் கைது
கலவானை பிரதேசத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்துத் தங்க நகைகளைத் திருடியதாகக் [...]