இலங்கையில் 53.2% ஆகக் குறைந்த பணவீக்கம்


தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 53.2% ஆகக் குறைந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் துறை இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த டிசம்பரில் 59.2% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *