அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு
பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 380 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Post
ஜெர்மனியில் வெடித்த போராட்டம் – 65 பொலிஸார் காயம், 174 பேர் கைது
ஜேர்மனியின் பேர்ளினில் நேற்றிரவு இடம்பெற்ற பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது 174 பேர் [...]
எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானம்
ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகள் தடைப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. [...]
இன்றைய மின் வெட்டு விபரம்
செவ்வாய் கிழமைக்கான (27) மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு [...]