கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – அதிர்ச்சியில் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் 11 எம்.பி.க்கள் நேற்று (11) இரவு ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியை போக்க தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Post

இலங்கை மக்களுக்கு அவசர செய்தி
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார [...]

26 விசேட அரச விடுமுறை
எதிர்வரும் திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் [...]

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் போராட்டத்தில்
கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று பகல் [...]