Day: May 12, 2022

கமல்ஹாசனின் பாடலுக்கு எதிர்ப்பு – போலீஸ் கமிஷனரிடம் புகார்கமல்ஹாசனின் பாடலுக்கு எதிர்ப்பு – போலீஸ் கமிஷனரிடம் புகார்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் [...]

ரணில் பிரதமரானால் நாங்கள் அமைச்சரவையில் இருக்க மாட்டோம்ரணில் பிரதமரானால் நாங்கள் அமைச்சரவையில் இருக்க மாட்டோம்

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்கும் பட்டசத்தில் நியமிக்கப்படும் அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் [...]

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்புஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதேபோல், நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் (14) காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி [...]

சற்று முன்னர் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்சற்று முன்னர் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். இதனை [...]

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான அனுமதி சீட்டு நாளை வழங்கப்படும்க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான அனுமதி சீட்டு நாளை வழங்கப்படும்

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான அனுமதி சீட்டு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கூறியுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோக பணிகள் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன [...]

நாளை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கைநாளை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பதவியை இராஜினாமா செய்ததைத் [...]

மின் வெட்டு குறித்து சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்புமின் வெட்டு குறித்து சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு

நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) ஆகிய இரு தினங்களில் மின் வெட்டு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த இரு நாட்களிலும் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டு இடம்பெறும் எனவும் [...]

பிரதமர் பதவியை ஏற்கும் சஜித் – அரசியலில் திடீர் திருப்பம்பிரதமர் பதவியை ஏற்கும் சஜித் – அரசியலில் திடீர் திருப்பம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் 4 நிபந்தனைகளுடன் தாம் ஆட்சியை பொறுப்பேற்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, குறுகிய காலப்பகுதிக்குள் பதவி விலக ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்க வேண்டும். இரு வாரங்களுக்குள் 19 ஆவது [...]

பணிப்புறக்கணிப்பை தொடரும் இலங்கை ஆசிரியர் சங்கம்பணிப்புறக்கணிப்பை தொடரும் இலங்கை ஆசிரியர் சங்கம்

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனம் நேற்று அறிவித்தது. எனினும், குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு [...]

மஹிந்த உட்பட 17 பேருக்கு அதிரடியாக தடைமஹிந்த உட்பட 17 பேருக்கு அதிரடியாக தடை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டவர்கள் மீது தாக்குதல் [...]

கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – அதிர்ச்சியில் சஜித்கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – அதிர்ச்சியில் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 11 எம்.பி.க்கள் நேற்று (11) இரவு ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியை [...]

அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்புஅமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 380 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

ராஜபக்சக்களுக்கு சாமரம் வீசிவந்த தமிழ் அரசியல் வாதிகள் மாயம்ராஜபக்சக்களுக்கு சாமரம் வீசிவந்த தமிழ் அரசியல் வாதிகள் மாயம்

‘கிழக்கை மீட்க’, ‘வடக்கை ஒளிமயமாக்க’ என்று கூறி ராஜபக்சக்களுக்கு சாமரம் வீசிவந்த சில தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், தலைவர்களை காணவில்லை என்று தொகுதி மக்கள் தேடி வருகின்றார்கள். ‘விடுதலைப் புலிகளை அழித்த தாணைத் தலைவர்’ என்று மகிந்த ராஜபக்சவை மேடை மேடையாகப் [...]

முல்லைத்தீவில் 67 வயது பெண்ணுக்கு பலவந்தமாக மதுபானம் கொடுத்து துஷ்பிரயோகம்முல்லைத்தீவில் 67 வயது பெண்ணுக்கு பலவந்தமாக மதுபானம் கொடுத்து துஷ்பிரயோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 07.05.2022 அன்று இரவு தன்னுடைய பேத்தியின் 38 வயதான கணவனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் வந்து தனக்கு பலவந்தமாக சாராயம் பருக்கி துஸ்பிரயோகம் [...]

மட்டக்களப்பில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழப்புமட்டக்களப்பில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி கடலில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். கதிரவெளி கடலில் குளிப்பதற்கு நான்கு இளைஞர்கள் சென்ற நிலையில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் [...]

யாழ்.நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் அடாவடியாழ்.நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் அடாவடி

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பொதுமக்கள் பெற்றோலுக்கு காத்திருந்த நிலையில் தனக்கு பெற்றோல் தரவேண்டும். என அடம்பிடித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் தனக்கு பெற்றோல் தராவிட்டால் யாருக்கும் பெற்றோல் கொடுக்ககூடாது என கூறி அங்கிருந்த பொதுமக்களை விரட்டியுள்ளார். இந்த [...]