கலவரம் காரணமாக இதுவரை – 23 பேர் காயம்
காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் 23 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
Related Post
யாழ் நெல்லியடியில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்க முயன்ற வன்முறை கும்பல்
யாழ்.நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் கடைக்கு தீ [...]
முறிகண்டியில் கோர விபத்து – தந்தை பலி, மகன் படுகாயம்
முறிகண்டி – செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி மற்றுமொருவர் [...]
வெப்பத்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு – வைத்தியர்கள் எச்சரிக்கை
வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென [...]