வெப்பத்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு – வைத்தியர்கள் எச்சரிக்கை

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.
மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகள் கூட தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Post

ஆப்கான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை [...]

தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது
இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் [...]

பேருந்து கட்டணமும் குறைப்பு
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தையும் 04 வீதத்தால் குறைக்க முடியும் [...]