நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்
நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related Post
மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வேண்டுகோள்
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் [...]
இரு வருடங்களுக்கு இருளில் மூழ்கவுள்ள இலங்கை
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மின்வெட்டானது இன்னும் 02 வருடங்களுக்கு தொடரும் என [...]
காரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
தாய் மாமன் செலுத்திய காரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் [...]