கொழும்பில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம்


கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *