யாழில் பந்துவீச்சாளர் சமிந்தபாஸ் தலைமையில் பயிற்சிப் பட்டறை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இலங்கை கிரிக்கெட் வீீரரின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் சமிந்தபாஸ் தலைமையில் மாணவர்களான பயிற்சிப் பட்டறை இன்று யாழ் இந்துக்கல்லூரியில் விளையாட்டுத்திடலில் இடம்பெற்றது.

நாளையும் நாளை மறுதினம் வவுனியாவில் நோத் ஸ்டார் மைதானத்தில்லும் நடாத்தப்படும் இதில் 70 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதும் குறிப்பிடப்பட்டது.

WhatsApp Image 2023 10 06 at 12.16.10 ea2d8eab
WhatsApp Image 2023 10 06 at 12.16.10 f68ea675
WhatsApp Image 2023 10 06 at 12.16.10 01b6fac0