உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

மக்களின் கடும் எதிர்ப்பு – ஓட்டம் பிடித்த பிள்ளையான்
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) [...]

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது – ராமேஸ்வரத்தில் பணிப்புறக்கணிப்பு
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் [...]

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிபர் கைது
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது [...]