அநீதிக்கு நீதிகோரி யாழில் இன்றும் போராட்டம்


முல்லைதீவு நீதிமன்ற கெளரவ நீதிபதி ரி.சரவணராஜா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்றுள்ளது.
இதில் மதத் தலைவர்களும் சட்டத்தரணிகளும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2023 10 06 at 12.09.18 7c115890
WhatsApp Image 2023 10 06 at 12.09.21 e83cdd29
WhatsApp Image 2023 10 06 at 12.09.20 4edb0324

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *