நல்லூர் பிரதேசம் எச்சரிக்கை

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

உங்கள் வீடுகளில் உள்ள தென்னை மரங்களுக்கு வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்து காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்கத்தினை கட்டுப்படுத்தாவிடின் உங்கள் பிரதேசத்திலுள்ள அனைத்து தென்னைகளும் அழிவடைந்து போவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது.

அத்துடன் எதிர்வரும் நாட்கள் வறட்சி காலமாக இருப்பதால் இத்தாக்கம் மிகவும் தீவிரமடையும்..

இத்தாக்கத்திலிருந்து பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுங்கள்..

இத்தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு பருத்தித்துறை வீதி நல்லூரில் அமைந்துள்ள மாநகரசபைக்கு முன் அமைந்துள்ள காணியில் எதிர்வரும் 01.03.23 காலை8.00மணிக்கு நடைபெறவுள்ளதுஅனைவரும் வருகை தந்து பயன்பெறுக.

உங்கள் தென்னையை பாதுகாத்து கொள்ளுங்கள்..தகவல் தென்னைப்பயிர்ச்செய்கை சபை யாழ்பிராந்திய முகாமையாளர்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்