எரிபொருள் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு


இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலையை உயர்த்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டைன் பெற்ரோல் ஒரு லீற்றர் விலை 30 ரூபாவால் உயர்த்தப்பட்டு 400 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *