Day: February 1, 2023

எரிபொருள் விலை 30 ரூபாவால் அதிகரிப்புஎரிபொருள் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலையை உயர்த்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி 92 ஒக்டைன் பெற்ரோல் ஒரு லீற்றர் விலை 30 ரூபாவால் உயர்த்தப்பட்டு 400 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. [...]

பேருந்தின் சில்லில் சிக்கி தாயும் மகனும் பலிபேருந்தின் சில்லில் சிக்கி தாயும் மகனும் பலி

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகனுக்கு 39 வயது, தாயாருக்கு 62 வயது என கூறப்படுகிறது. இவர்கள் தேவகிரிய தித்தெனிய பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் [...]

மின்சார உற்பத்திக்காக நீரை வெளியிட முடியாது – மகாவலி அதிகார சபைமின்சார உற்பத்திக்காக நீரை வெளியிட முடியாது – மகாவலி அதிகார சபை

இன்று (01) முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி வழமை போன்று மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீர் மாத்திரம் வழங்கப்படும் என மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் [...]

பெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த வைத்தியசாலை ஊழியர் சடலமாக மீட்புபெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த வைத்தியசாலை ஊழியர் சடலமாக மீட்பு

37 வயதான பெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த 58 வயதான ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் அம்பலாங்கொட – ரந்தொம்பேயில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடைய ரத்கமவைச் சேர்ந்த பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் சுகாதார [...]

மின் கட்டண திருத்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்மின் கட்டண திருத்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என நேற்று (31) ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த [...]

தாழமுக்கம் இன்று நண்பகல் இலங்கை கரையைக் கடக்கும்தாழமுக்கம் இன்று நண்பகல் இலங்கை கரையைக் கடக்கும்

தென்கிழக்கு மற்றும் அண்மையாகவுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ​நேற்று வடஅகலாங்கு 8.40 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.70 E இற்கும் அருகில் திருகோணமலைக்கு கிழக்காக 340 கிலோ [...]