10 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

தனது 10 மாத குழந்தையை துஷ்ப்பிரியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வர்ணப்பூச்சு தொழிலை மேற்கொண்டு வரும் இவர் மதுபோதையில் வந்து குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று துஸ்ப்பிரயோகம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Post

வௌ்ளத்தில் மூழ்கிய டுபாய் விமான நிலையம்
உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் [...]

பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – வெளியான எச்சரிக்கை
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் [...]

யாழ் நகரில் காலாவதியான பொருட்கள் விற்பனை – 12 வர்த்தகர்கள் சிக்கினர்
யாழ்.நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்களில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் [...]